சிவப்புப் பட்டியல் (அழிந்துவரும் உயிரினங்கள் பற்றி)
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431697
Add to Cartசிவப்புப் பட்டியலில் மதிப்பீடு செய்யப்பட்ட தாவரங்கள், மற்றும் விலங்குகள் மரபணு வேறுபாடு (genetic diversity) மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்க்கும் (building of ecosystem) அவற்றை ஒழுங்கு படுத்துவதற்கும் உதவியாக உள்ளது.
இனி உங்களுக்கு வாரம் ஒரு விலங்கை பற்றி எழுதுகிறேன். இதன் ஆரம்பமாக இந்த வாரம் ஹைனா (என்கிற) கழுதைப்புலி பற்றி பார்போம்.
உலக அளவில், மனிதனின் தீராப் பேராசையினால் பல விலங்குளின் எண்ணிக்கை இன்று குறைந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படி வேகமாக அழிந்து வரும் விலங்குகளில் ஒன்று தான் இந்த கழுதைப்புலி.
கழுதைப்புலி காணப்படும் இடங்கள் பச்சை நிறத்தில்
கழுதைப்புலிகள் உலகளவில் இந்தியா, தென்மேற்கு ஆசியா,தெற்கு ஆசியாப்பகுதிகள்,ஆப்பிரிக்காவின் சமவெளிப் பகுதிகளிளே அதிகம் காணப்படுகிறது. இது புதர் மற்றும் காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும்.