book

இனிக்கும் இளமை

Enikum Ellami

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
Add to Cart

இளமை என்பது வயதல்ல அது மனநிலை.காலங்கள்தோறும் இளமைக்கான இலக்கணம் மாறிக்கொண்டேயிருக்கிறது. யாரெல்லாம் புதுமை படைக்கும் ஆர்வமும் தொடர்ந்து போராடும் உள்ளமும்,உயிரத் துடிப்பும், தெளிவான மனநலமும் போகிற இடங்களிலெல்லாம் உற்சாகத்தைப் பற்ற வைக்கும் உணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்களோ  அவர்கள் அனைவரும் இளைஞர்களாகவே கருதப்பட வேண்டும்.