book

கொங்கு நாட்டு வரலாறு

₹108₹120 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :198
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177357479
குறிச்சொற்கள் :சங்ககாலம், சரித்திரம், பழந்தமிழ்பாடல்கள்
Add to Cart

கொங்கு நாடு ஆதிகாலம் முதல் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அதனால் தமிழ் நாட்டுச் சரித்திரத்தில் கொங்கு நாடும் முக்கிய இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டு சரித்திரம் இல்லாமல் தமிழ் நாட்டுச் சரித்திரம் ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரையும் தொடர்ந்து முழுமையாக எழுதப்படவில்லை. அங்கும் இங்குமாகச் சில சரித்திரப் பகுதிகள் புத்தகமாக வெளிவந்துள்ளன. அவ்வளவுதான் பழங்காலத்துச் கொங்கு நாட்டின் முழு வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும்.