book

பொதுத்துறை ஆட்சியியல்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. செந்தில்குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :270
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177355390
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

நிர்வாகம் எவ்வாறு செயல்படுகிறது மத்திய, மாநில பணியாளர்களின் நலன்கள் பாதுகாப்பதற்காக என்ன செய்யப்படுகிறது என்பது போன்ற பல விஷயங்கள் பற்றி நூலாசிரியர் விரிவாக எடுத்துக்கூறுவதோடு தமது ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். உலகின் பல நிபுணர்களின் கருத்துகளையும் மேற்கோள் காட்டியுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக பி.ஏ. வரலாற்று மாணவர்களுக்காக இந்த நூல் எழுதப்பட்டாலும் வேலைவாய்ப்புகளுக்காக நடைபெறும் தேர்வுகளில் பங்கு பெறுபவர்களுக்கும் இது பயன்படும் என நம்புகிறோம். - பதிப்பகத்தார்