அறஇயலும் பண்பாடும்

அறஇயலும் பண்பாடும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.ச. முத்துலட்சுமி
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048342
Pages : 220
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  ''அற இயலும் பண்பாடும்'' என்னும் இந்நூல் நீதி என்பதற்கும் அறம் என்பதற்கும் உரிய வேறுபாடுகளை உணர்த்துகிறது. அறத்தின் இலக்கணம் விளக்கம், இயல்புகள் ப்ற்றி எடுத்துக் கூறுகிறது. அறம் என்ற சொல் நற்பண்பு அல்லது ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பெரும்பாலும் தமிழ் இலக்கியங்களில் வழங்கப்பெற்றிருக்கிறது. நல்லவையெல்லாம் கடமை என்றே கருதப்படுகிறது. ஈகை அறச் செயல்களுள் முதன்மையானது. அறத்தின் பயன் புண்ணியம் என்று கூறுவது மரபு. அறக்கடவுளை நடுநிலைமை பிறழாத தெய்வமாகப் பண்டைத் தமிழ் மக்கள்போற்றிவந்தனர். அறம் என்ற சொல்லுக்குரிய பொருள் பல்வேறு வகையாகப் பிற்கால மக்களுடைய மனநிலைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற வண்ணம் மாற்றமும் வளர்ச்சியும் அடைந்துள்ளது. '' தீயவற்றை அறுத்தெறிவது அறம்'' என்றும் கொள்ளப்படுகிறது.

    ஆன்மாவைப் பற்றிய பண்பாடு என்பது பழக்கவழக்கங்கள். சட்டதிட்டங்கள, கொள்கைகள், மனப்பான்மைகள். கலைகள் போன்றவற்றை விளக்குகிறது. ஒரு சமூகம் எவ்வாறு தன் வாழ்க்கையை நடத்துகின்றதோ அதுவே அதன் பண்பாடு இதுவென்று காட்டுவதாகும். பொருளாதாரத் துறையிலும் தொழில்நுட்பத் துறையிலும் முன்னேற்றம் அடைந்த சமூக மிக உயர்ந்த பண்பாடு உடையதாகக் கருதப்பெறும்.

  • இந்த நூல் அறஇயலும் பண்பாடும், முனைவர்.ச. முத்துலட்சுமி அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறஇயலும் பண்பாடும், முனைவர்.ச. முத்துலட்சுமி, , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,முனைவர்.ச. முத்துலட்சுமி இலக்கியம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

செல்வச் சுரங்கத்தின் திறவுகோல்

கவுண்ட் டவுன் - Count Down

நைலான் கயிறு - Nylon kariu

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal

நீங்கள்தான் நம்பர் 1 என்ன பெட்? - Enna Bet ?

I.T. துறையில் இருக்கிறீர்களா? - I.T.Thuraiyil Irukkireergala?

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

வெற்றிக்கு ஒரு வரைபடம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருச்சிறுபுலியூர் உலா

பயண இலக்கியம்

தென்றல் வெண்பா 1000 - Kannadhasanin Thendral Venba Ayiram

இந்தியாவின் தேசிய நூல்கள் - Indhiyavin Dhesiya Noolgal

திருக்குறளுக்கு உரை திருக்குறளே - Thirukkuralukku Urai Thirukkurale

வள்ளலார் போற்றிய பெண்ணுரிமை - Vallalar Pottriya Pennurimai

திருக்குறள் மூலம் மட்டும் - Thirukkural

ஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்

திருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3

திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalam

விலங்குகள் 1000 தகவல்

பாலருக்கான பல்சுவைக் கதைகள் - Balarukaana Palsuvai Kathaigal

தொன்மவியல் கட்டுரைகள் - Thonmaviyal Katuraigal

தாகூரின் கடமை உணர்வு

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal

தாத்தா பாட்டி சொன்ன கதை

G.K. Questions

புகழ்பெற்ற கவிஞர்கள்

பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk