
சமத்துவம் நோக்கிய இயக்கம் - சுருக்கமான வரலாறு
₹450+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அக்களூர் இரவி, தாமஸ் பிக்கெட்டி
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119576722
Add to Cartமனித சமுதாயங்களில், வர்க்கங்களுக்கிடையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து ஓர் ஒப்பீட்டு வரலாற்றை இந்த நூல் வழங்குகிறது. அல்லது, சமத்துவத்தின் வரலாற்றை வழங்க முயல்கிறது எனலாம். ஏனென்றால், நாம் பார்க்கவிருப்பது போல், வரலாற்றுப்போக்கில், சமூகத்தில், பொருளாதாரத்தில், அரசியலில் சமத்துவத்தை நோக்கி நீண்ட காலமாக ஓர் இயக்கம் இருந்து வருகிறது.
