book

இயற்கை மருத்துவம்

IyarkaiMaruthuvam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எம்.எஸ்.ஜெ. லார்ட்வின் லாரன்ஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :157
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788177352825
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், இயற்கை மருத்துவம்
Add to Cart

இந்த நூலை இயற்றியவர் மதுரை நகரில் வாழும் இயற்கை மருத்துவர் டாக்டர் எம்.எல்.ஜே லார்ட்வின் லாரன்ஸ் அவர்கள்.

"இயற்கையோடு இன்புற்று இயந்து வாழ்வாங்கு வாழ்வதே இயற்கை மருத்துவம்" என்று தமதுத உரையில் கூறும் ஆசிரியர் மேலும் கூறுகிறார்;

"இயற்கை மருதுதவம் என்னும் இந்நூலில் என் பல்லாண்டு காலம் பலருக்கும் இயற்கை மருத்துவம் செய்து பலனளித்த என் வெற்றிச் சிகிச்சை முறைகளையே எழுதியுள்ளேன்"