ஸ்ரீமந் நாராயணீயம் மூலமும் உரையும்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. ஸ்ரீதரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :568
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஸ்ரீமந் நாராயணீம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தை மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதாகும். இதனை சுமார் 1580-ஆம் ஆண்டில் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் இயற்றினார். இதனை இயற்றிய இடமானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் குருவாயூர் ஆகும். அங்கு உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனின் சந்நிதியிலேயே அமர்ந்து இதனை இவர் இயற்றினார். இந்த நல் ஸர்வ நோய் நிவாரணி என்று சொன்னால் அதனை மறுக்க இயலாது. இதனைப் பாராயணம் செய்வதன் மூலம் பல எண்ணற்ற பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பல தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்துக் கொண்டதாக செய்திகள் உள்ளன. ஆக இந்த நூலை ஸர்வநோய் நிவாரணி என்று கூறமுடியும்.