book

மனோன்மணியம் - வினா விடை நோக்கில்

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சீனிவாசன்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

தமிழ்மொழியில் அமைந்துள்ள மனோன்மணியம் என்னும் கவிதை நாடக நூலுக்கு இணையாக எந்நூலும் இல்லை எனலாம். கவிதை நயமும், காப்பியச் சிறப்பும், தொடை நயமும், கருத்து வளமும், ஓசை இனிமையும், செந்தமிழ் இலக்கிய வளமும் ஒருங்கே இணைந்து அணிசெய்யும் அழகு நிறைந்த நாடக்க் காப்பியம்.  நாடக அமைப்பில் மேனாட்டு முறையினைப் பின்பற்றியது எனினும் செந்தமிழ் இன்பம் ஊறும் செஞ்சொல் காப்பியம்.