book

நாடக சினிமாத்துறைக்கு வழிகாட்டி ஜீவா

Naadaga Cinemathuraikku Valikaati Jeeva

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜீவா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788177353150
குறிச்சொற்கள் :திரைப்படம், சிந்தனைக்கதைகள், கற்பனை, சரித்திரம், போராட்டம்
Add to Cart

தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார் தீங்குவரக்கண்டும் சிரித்திடுவார் - யாங்காணோம் துன்பச் சுமை தாங்கி! சீவானந்தம் போன்ற அன்புச் சுமை தாங்கும் ஆள் இவ்வாறு பாவேந்தரால் புகழப்பட்ட ஜீவா என்ற மாமனிதன் நூற்றாண்டு விழா தமிழகம் எங்கிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 56 ஆண்டுகளே ( 1907 - 1963 ) அவர் வாழ்ந்தாலும் நாட்டுக்கும், சோஷலிச கோட்பாடுகளுக்கும் தமிழுக்கும் அவர் ஆற்றிய சேவை பிரமிக்கத் தக்கது. 1932- ல் காந்திஜி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் துவங்கி நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு பெற்று பலமுறை சிறை சென்றார். நாடு சுதந்திரம் பெற்றப் பின்பும் புதிய ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்பட்டார்.