-
குட்மார்னிங் ஸ்டுடண்ட்ஸ்... இப்போ நீங்க எல்லாரும் ஓரளவுக்கு ஆங்கிலம் பேச கற்று கொண்டிருக்கிறீர்கள். இது, எனக்கு ரொம்ப மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதை விட ஆங்கில இலக்கணமும் நன்றாக கற்று வருகிறோம், என்று நீங்கள் எழுதும் கடிதங்கள் மற்றும் போன் மூலம் அறிந்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சரி... பாடத்துக்கு போகலாம். கட்டளை மற்றும் வேண்டுகோளை குறிக்கும் Imperative mood - Active voice வாக்கியங்களை Passive voice ஆக மாற்றி அமைக்கும் போது,Let என்ற வார்த்தையை, வாக்கியத் தின் முன்பாக வைத்து மாற்ற வேண்டும். உதாரணம்:ஒவ்வொரு வாக்கியங்களின் வித்தியாசம் என்னவென்று... எதற்காக இவ்ளோ சொல்லி தர்றேன் தெரியுமா? நீங்கள் ஒவ்வொன்றையும் தெரிந்து கொண்டு அழகாக இங்கிலீஷ் பேசி அசத்தணும் என்பது தான் என் ஆசை... அதனால் தான் ரொம்ப டீப் ஆ ஒன்றையும் விட்டுவிடாமல் சொல்லி தர்றேன். நீங்களும் கற்றுக்கோங்க சரியா? அடுத்து நாம பாக்கப்போறது Transformation of sentence - அதாவது வாக்கிய மாற்றுதல். இதில் ஒரு அங்கம்தான் Active - Passive Voice நாம் பேசும்போது, ஒரே பொருள் உள்ள பதங்களை வெவ்வேறு மாதிரி பேசலாம்; ஆனால், கருத்து மாறுவதில்லை. இதை ஆங்கிலத்தில் பேசும்போது எப்படி பேசுவது என்பதை தான் உங்களுக்கு சொல்லி தரப்போறேன்... அப்புறம் இந்த மாதிரி யாராவது பேசப் போக... இந்த வர்ஷி மிஸ் இதை நமக்கு சொல்லித் தரலையே என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எல்லாருமே ஒரே மாதிரி தான் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லையே...
-
இந்த நூல் நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம், கி. நடராசன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீங்களும் அழகாக ஆங்கிலம் பேசலாம், கி. நடராசன், , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,கி. நடராசன் மாணவருக்காக,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.
|