காலடியில் இருக்கிறது புதையல்
Kaaladiyil Irukkirathu Puthaiyal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் க. இராமச்சந்திரன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789391561352
Add to Cartகிடைக்காதவர்கள் தேடிக்கொண்டே இருக்கின்றார்கள்... வெளியில் மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குள்ளேயும் அற்புதமான புதையல்கள் புதைந்திருக்கின்றன என்பதை என் தேடலில் தெரிந்துகொண்டேன். அந்தத் தேடலில் என்க்கு கிடைத்துதான் இந்தப்புதையல், இதை நான் மட்டுமே வைத்துக்கொண்டால் காற்றை தனக்குள் அடைத்து வைத்திருக்கும் ‘ கால்பந்தாய்’ இருந்திருப்பேன், காற்றை இசையாக்கி வெளியிடும் ‘புல்லாங் குழலாய்’ இருக்க விரும்பினேன். தினந் தந்தி இளைஞர் மலரில் ‘ இதய வாசலைத் திறக்கும் இனிய சாவிகள்’ என்ற தலைப்பில் தொடராக எழுதினேன். இலட்சக்கணக்கான வாசகர்களின் இதய வாசலைத் திறக்கும் இனிய சாவிகளாக எனது எழுத்துகள் மாறியதை அறிந்து அக மகிழ்ந்தேன்