book

எண்கள் நமது கண்கள்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. நடராசன்
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

ஒரு எண் தன்னைத் தானே பெருக்கிக் கொண்டு, வேறொரு எண்ணைத் தருமானால், அது சுய பெருக்க எண் எனப்படும். 1 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம்.