book

உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் வா.செ. குழந்தைசாமி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :135
பதிப்பு :3
Published on :2011
ISBN :9798177359830
Add to Cart

இந்திய துணைக்கண்டத்தின் எல்லைகள் கடந்து, பூமிப்பந்திடை அமைந்த நாடு பலவினும் பரவி வாழும் செந்தமிழ் மக்கள்;  சர்வ தேசியத் த்ததுவத்தின் தந்தையர்ந  உலகம் முற்றும் தமர் எனப் பறையறைந்தோர் புவனமும் மானிடர்க்குப் பொதுவெனும் தமிழகச் சாதி குவலயக் குடும்பம்(குலோத்துங்கன் கவிதைகள் பக் 414) தமிழ் இன்று ஒரு மாநிலமொழி மட்டுமன்று.  ஒரு நாட்டு மொழி மட்டுமன்று.  இன்று அது ஒரு குவலயக்குடும்பத்தின் தாய்மொழி.  (mother tongue of a globar family( தமிழ் உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய்மொழி என்பது உலகு ஒப்பிய உள்ளன.

-டாக்டர் வா.செ. குழந்தைசாமி