வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசி. கண்ணம்பிரத்தினம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :95
பதிப்பு :4
Published on :2005
ISBN :9788177350135
Add to Cartஎடிசன் எதையாவது கண்டுபிடிக்கும் லட்சிய வெறி கொண்டுவிட்டால் தொழிலாளர்களின் உடல் நிலையில் அக்கறை செலுத்த மாட்டார். மற்ற நேரங்களில்தான் தொழிலாளர்களை ஓய்வெடுக்க அனுமதிப்பார். எடிசனின் இருப்பத்தைந்தா ஆண்டுகால முயற்சிதான் இன்றைய திரைப்படங்களுக்கு முதல் சூத்திரமாக அமைந்தது. மண்ணிலிருந்தும், கல்லிருந்தும் இரும்பைப் பிரித்தெடுக்கும் காந்தக் கருவியைக் கண்டுபிடித்தார்.