
ஸ்மார்ட் ஒர்க்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ப. சரவணன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2022
Add to Cartஉலகத்தை விட அதன் மீது இருக்கும் மானுடர்தான் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுள் பலர் தமது உடலையும் உள்ளத்தையும் வருத்திக்கொண்டு, உருக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். சிலர் தமது உடலையும் உள்ளத்தையும் இதமாக வைத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.
இந்த அவசர யுகத்தில் ' கடின உழைப்பு ' என்பது கேலிக்குரியது. 'நோகாம நொங்கு (நுங்கு) திங்கணும்' என்ற மனப்பான்மை இப்போது எல்லோர் மனத்திலும் பொங்கி வழிகிறது. அதற்கு என்ன வழி? அதற்கு வழிகாட்டுகிறது 'ஸ்மார்ட் ஒர்க்' என்ற இந்த புத்தகம்.
இந்த 'ஸ்மார்ட் ஒர்க்' புத்தகம் மேக்ரோ ஸ்மார்ட், மைக்ரோ ஸ்மார்ட், நேனோ ஸ்மார்ட், சூப்பர் ஸ்மார்ட் பற்றியெல்லாம் பல்வேறு சான்றுகளுடன் உங்ளுக்குக் கற்றுத்தரக் காத்திருக்கிறது. இதுவரை ஹார்டு ஒர்க்கராக இருந்தவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்து, இதில் கூறப்பட்டவற்றைப் பின்பற்றினால் ஸ்மார்ட் ஒர்க்கராக மாறலாம். இன்னும் அதிகமாகப் பின்பற்றினால் சூப்பர் ஸ்மாட்டராக உருவாகலாம்.
