
மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட் (சந்தைப்படுத்துதல் மேலாண்மை)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ப. சரவணன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
சந்தைப்படுத்துதல் மேலாண்மை என்பது நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்குள் சந்தைப்படுத்துதல் நோக்குநிலை, நுட்பங்கள் மற்றும் முறைகளின் நடைமுறைப் பயன்பாடு நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் வளங்கள் மற்றும் செயல்பாடுகளின் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிறுவன ஒழுக்கமாகும்.
உலகத்தில் எல்லா விதமான பொருளும் தயாரிக்கப்படுகின்றன.அவற்றை எவ்வாறு சந்தைப்படுத்துவது? யார் சந்தைப்படுத்துவது? எங்குச் சந்தைப்படுத்துவது? என்பதைப் பற்றி விரிவாக விளக்குகிறது.
புதிய விற்பனையாளர்களுக்கு ஒரு கையேடாகவும். பழைய விற்பனையாளர்களுக்கு ஒரு பயிற்சியேடாகவும் இந்நூல் இருக்கும்.
