
பிசினஸ் மேனேஜ்மெண்ட் (வணிக மேலாண்மை)
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ப. சரவணன்
பதிப்பகம் :எம்.ஜெ. பப்ளிகேஷன் ஹவுஸ்
Publisher :M.J. Publication House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :2022
Out of StockAdd to Alert List
'நிறுவனர்' ஆவது எப்படி? என்ற கேள்விக்கு இந்தப் புத்தகத்தில் விரிவாகவே பதில் இருக்கிறது. ஒரு நிறுவனத்தை எப்படியெல்லாம் நடத்தலாம். எவ்வாறெல்லாம் லாபம் ஈட்டலாம். வணிகப்போட்டியை எதிர்கொண்டு விற்பனைச் சந்தையில் எப்படி நல்ல பெயரை ஏற்படுத்திக் கொள்வது போன்ற அனைத்து வினாக்களுக்கும் எடுத்துக்காட்டுகளுடன் இந்த புத்தகத்தில் விடைகள் உள்ளன.
நிறுவனருக்கு CEO,MD முதலான பல பதவிப்பெயர்கள் உண்டு. நீங்கள் 'நிறுவனர்' ஆவது எளிது. அதற்குச் சற்றுத் திறமையும் முதலீட்டுக்குக் கையில் சிறிதளவு பணமும் இருந்தால் போதுமானது.
ஆனால், நீங்கள் உங்கள் 'நிறுவனர்' என்ற பதவியில்,தகுதியில் தக்க வைத்துக்கொள்ள இவை மட்டுமே போதுமானது அல்ல. அதற்கு மேலும் பல தகுதிப்பாடுகள் தேவையாக உள்ளன. அவற்றைப் பட்டியலிட்டுள்ளது இந்தப் புத்தகம்.
