படிப்புகளும் பணி வாய்ப்புகளும்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். சுரேஷ்குமார்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2011
ISBN :9798177359717
Add to Cartபடிப்புகளும் பணி வாய்ப்புகளும்
என்ற இந்நூலில் மாணவர்களுக்குத் தேவையான பயனுள்ள தகவல்களை எழுதியுள்ளார் ஆசிரியர் முனைவர் சுரேஷ் அவர்கள்.. இதில் 1. உயர் கல்விக்கு உரிய வழி 2. உயர் கல்வி பயில்வது பலனளிக்குமா? 3. மாணவர்களே படித்து முடித்தவுடன் 4. உங்களுக்கு ஏற்ற படிப்பு எது? என்பன போன்ற தலைப்புகளில் மொத்தம் 21 தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் முனைவர் திரு. சுரேஷ் அவர்கள்.