book

மௌனம் கலைத்த சினிமா

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராமமூர்த்தி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :திரைகதை-வசனம்
பக்கங்கள் :170
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788177356885
Add to Cart

உலக சினிமாவை தமிழில் பலரும் எழுதியிருக்கிறார்கள் . வெகுஜன பத்திரிகையிலும் சிறு பத்திரிகையிலும் புத்தமாகவும் நிறையவே வெளிவந்துள்ளன. தூரத்து தேசங்களின் திரைவரைவுகளை இணைய தளத்தில் தட்டினால் உங்கள் விரல்களுக்குள் சிக்கிவிடும் வசதி இருக்கிறது. கொட்டிக்கிடக்கும் வலைதளத்தில் தேர்ந்தெடுத்து இறக்குமதி செய்துகொள்ளும் வகையில் உலகம் சுருங்கிவிட்டது ஒரு மேசைக்குள். எல்லோருக்குமான பாஷை சாத்தியமில்லை , ஆனால் , தேசம் கடந்து ,மொழி கடந்து இனம் கடந்து ஒரு மனிதத்துவம் பேசப்படுமாயின் , அதன் அருகாமை வந்தடையும் உயிர்ப்புடன் நெஞ்சுரசும் கதாபாத்திரங்களுன் கைகளைத் தேடித்தேடி முத்தமிட ஆசை. அவர்களுக்கு என் தூரத்து வணக்கம். காலங்கள் கடந்து நீண்டுகொண்டிருக்கும் சினிமா பெருஞ்சுவரில் புசைந்த சாந்தாக அவர்களின் பங்குக்கு ஒரு கை. அவ்வளவுதான் மக்களின் மிகப்பெரும் விருப்பங்கள் நிறைந்த கலைவடிவம் திரைப்படம் என்பது மறுதலிக்க இயலாத நிதர்சனம் . அவை சார்ந்த புத்தங்களும் அவசியப்படுகிறது.