book

உடலும் உள்ளமும் (விழிப்புணர்வு சிறுகததகள்)

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.கே. ஸ்டாலின்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :129
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788177358780
Add to Cart

 பிரச்சினைகளை  சுமக்கின்ற பதினைந்து சீரிய சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு - இந்நூல் . ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு கோணத்தில் சமூகத்தின் பல்வேறு அவல நிலைகளைப் படம் பிடுத்துக்காட்டுகிறது.மனைவி , வெளியூரிலிருக்கும் தனது தாய்வீட்டுக்குப் பிரசவத்திற்காக சென்றிருந்தபோது தனித்திருக்கும் இவனைக்குறிவைத்து இரவு நேரத்தில் ஒரு பெண் இவனது வீட்டுற்குள் நுழைந்து எப்படித் தனது திட்டத்தைக் கச்சிதமாக முடித்துக் கொள்கிறாள் என்பது பற்றியது. இந்தச் சிறுகதையின் வீச்சும் , சரளமான போக்கும் படு விறுவிறுப்பு. சிறந்து உள்ளடக்கமும் , உத்தியும் கொண்ட இக்கதையின் முடிவு, கூர்ந்து படித்தால் மட்டுமே , புரிபடும்.