மாணிக்கத் தேன்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நீதி அரசர் ச. மோகன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2000
Add to Cartதமிழ்நாட்டின் வரலாற்றின், கி.பி. நான்காம் நூற்றாண்டுமுதல் ஏழாம் நூற்றாண்டுவரை உள்ள காலம், இருண்ட காலமாகும். ஆம்; அப்போது, அந்நிய இனத்தவரான களப்பிரர் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்டனர். அதனால், தமிழ்நாட்டில் இலக்கியம், சமயம் முதலான எல்லாத் துறைகளிலும் இருள் மண்டிக் கிடந்தது. அக்கால கட்டத்தில் தோன்றிய ஒரே ஒரு தமிழ் நூல் 'உதயணன் கதை'யாகும்.