book

இயற்கையை நேசிக்கிறேன்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். தே. பெனிட்டா
பதிப்பகம் :பென்விழி பதிப்பகம்
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2025
ISBN :9788199033696
Add to Cart

பசுமையில் சுவாசிக்கும் ஓர் நெஞ்சம், மழைதுளியில் உருகும் ஒரு மனம், இலைகளோடும், இமைகளோடும்  பேசும் கவிதைகள்,  இயற்கையை நேசிக்கும் உங்களுக்கான இந்தப் பயணம்.