நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர் மஹ்மூத் தர்வீஷ்
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யமுனா ராஜேந்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :463
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380072838
Add to Cartமஹ்மூத் தர்வீஷ் பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும் மகத்தான மக்கள் கவிஞனாகத் திகழ்ந்து வருபவர். பாலஸ்தீனத்தில் பர்வேஎனும் சிற்றூரில் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி பிறந்த அவர் தமது 67ஆம் வயதில்,2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 01.35 மணிக்கு, அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ்ஹெர்மன் நினைவு மருத்துவமனையில் மரண முற்றார். தர்வீஷின் அறுபத்தி ஏழு ஆண்டுக்காலக் கவிதைப் பயணத்தில் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தெனக்கருதப்படுகிற அனைத்துக் கவிதைகளையும் கொண்டதோடு, தர்வீஷ் உலக அளவில் உருவாக்கிய தாக்கத்தையும், ஒரு தனித்த உலக ஆளுமை எனும் அளவில் அவரில் நேர்ந்த மாற்றங்களையும் பாய்ச்சல்களையும் உள்ளிட்ட, தர்வீஷ் குறித்த ஒரு முழுமையான கவித்துவ சித்திரத்தை தரும் படைப்புக்களின் தொகுதி இது.