நிறைசெம்பு நீரில் விழும் பூக்கள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கழனியூரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789381975503
Add to Cartகி.ரா வின் முதன்மைச் சீடராக விளங்கியவர்.கதை சொல்லி இதழிலும், சொலவடைகள் தொகுத்தது, கி.ராவுடன் இணைந்து மறைவாய் சொன்ன கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை தொகுத்தது உட்பட 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து,கதைகளையும் சொலவடைகளையும் தொகுத்து நாட்டுப்புற கதைகளை உலகறியச் செய்தவர். அவ்வகையில் அவரின் "நிறைசெம்பு நீரில் விழும் பூக்கள்" புத்தகத்திலிருந்து சில..