book

பார்வைகளும் பதிவுகளும்

Parvaikalum Pathivukalum

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாஸந்தி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :213
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788188641192
Add to Cart

வாஸ‌ந்தி குறிப்பிட்டுள்ள‌ புக்க‌ர் ப‌ரிசு பெற்ற‌ அருந்த‌தி ராயின் ஒரே புத்த‌க‌ம் 'The God of Small Things' வெளியாகி பன்னிர‌ண்டாண்டுக‌ளுக்குப் பின், இது, அறுப‌தில் வ‌ந்த‌ 'To Kill A Mockingbird' புத்தகத்தின் த‌ழுவ‌லென‌,குற்ற‌ம் கூற‌ வேண்டிய‌ நிர்ப‌ந்த‌ம் என்ன‌?
வேதாந்தாவும், டாடாவும், எஸ்ஸாரும், பாக்சைட்டுக‌ளுக்காக‌, ஆதிகுடிக‌ளை
அடிமைபோல் துர‌த்தி (ஐரோப்பிய‌ர்க‌ள் அமெரிக்காவில் செய்த‌தை)அங்கு சுர‌ங்க‌ம் வெட்டி ப‌ண‌ம் ப‌ண்ண‌ நெருக்குகிற‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுக்குள் அர‌சின் ஆசியுட‌ன் ஒரு குழு (Salwa Judun) ஏற்ப‌டுத்தி, வாழ்விட‌ங்க‌ளை தீயிட்டு அழிக்கிறார்க‌ள்(காஷ்மீரில் ப‌ண்டிட்க‌ளின் நிலை).
ஆந்திர‌ ரெட்டிக‌ள் க‌ர்நாட‌க‌ அர‌சையே ஆட‌விட்ட‌து, ஆட்டுவிப்ப‌து,
ம‌துகோடா ஆயிர‌க‌ண‌க்கான‌ கோடிக‌ளை அந்நிய‌ சுர‌ங்க‌ங்க‌ளில் முத‌லீடு செய்வித்த‌து,
ந‌ம் நாட்டு சுர‌ங்க‌ வ‌ருவாய் ர‌க‌சிய‌ங்க‌ள் தான் என்ப‌து வாஸ‌ந்தி அவ‌ர்க‌ள் அறியாத‌தா?