book

நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கை

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை ஆ. கணபதி, ஆ. சுப்புலட்சுமி கணபதி
பதிப்பகம் :ஸ்ரீ அலமு புத்தக நிலையம்
Publisher :Shri Alamu Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

வெற்றிவேற்கை என்னும் இந்நூல் முதலில் ‘நறுந்தொகை என்றே அழைக்கப்பட்டது. நல்ல பாடல்களின் தொகுப்பு என்பது இதன் பொருள் ஆகும்.

இந்த நூலின் பயனைத் தெரிவிக்கும் பாடல் ‘வெற்றிவேற்கை‘ என்று தொடங்குகிறது. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம் முதலிய அறநூல்கள் செய்யுளின் முதல் சொல்லால் அழைக்கப் படுவதைப் போல் இந்த நூலும் ‘வெற்றிவேற்கை என்று அழைக்கப் படுகிறது.