அலெக்ஸா... நீ என்னகை் கா தலிக்கிறாயா?
₹970
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :800
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194541486
Add to Cartநாம் வாழுகிற காலத்தின் காட்சிகளும் கோலங்களும் இதுவரை மனிதகுலம் கண்டிராதது.
இயந்திரங்கள் மனிதர்களைப்போலவும் மனிதர்கள் இயந்திரங்களைப்போலவும் செயல்படும்
ஒரு காலத்தின் விசித்திரங்களையும் புதிர்களையும் இக்கவிதைகள் தீண்டுகின்றன. அதீத
தொழில்நுட்ப வயப்பட்ட உலகில் புறம் என்பது இயற்கை காட்சிகள் அல்ல, நம்மைக்
கட்டுப்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத அதிகார வலைப்பின்னல். அதுவே அரசியலாகவும்
அந்தரங்கமாகவும் இருக்கின்றன. அதன் சாட்சியங்களே இக்கவிதைகள்.