நரகத்திற்குப் போகும் பாதை (தலையங்கங்கள் மூன்றாம் தொகுதி)
₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :1
ISBN :9789387636149
Add to Cartஉயிர்மையின் தலையங்கங்களின் மூன்றாவது தொகுப்பு இது. உயிர்மை இதழில் அதன் தலையங்கங்கள் மேல் தீவிரமான ஈடுபாடு கொண்ட வாசகர்கள் இருக்கிறார்கள். சமகாலத்தின் பற்றியெரியும் சமூக அரசியல் பிரச்சினை தொடர்பாக உயிர்மை தலையங்கங்களில் மிகக் கடுமையான எதிர்வினைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. மிகச் செறிவாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்ட இந்த தலையங்கங்கள் சமகால அரசியல் வரலாறு குறித்த ஓர் ஆவணமாகவும் இருக்கிறது.