book

காதல் கதைகளும் அவமானத்தின் கதைகளும் (தொகுதி - 10)

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :231
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650429
Add to Cart

யாரெல்லாம் அவமானங்களுக்குத் தயாராகிவிடுகிறார்களோ அவர்கள் காதலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். அவமானங்களைத் தாங்கமுடிகிறவர்களால்தான் ஒரு காதலைத் தாங்க முடியும். தாங்க முடியாதவர்கள் சுய அழிவின் பாதையில் தண்டவாளங்கள்மேல் நடந்து செல்கிறார்கள். ஒரு அன்பு மலரும்போதே அதில் நிராகரிப்பின் அவமானங்கள் நறுமணம்போல பரவியிருக்கிறது. அன்பின் கரங்களைப்போல அவமதிக்கும் கரங்கள் வேறில்லை. அன்பின் கதைகளையும் அவமானத்தின் கதைகளையும் மனுஷ்ய புத்திரன் போல யாரும் கூச்சமற்றுச் சொல்வதில்லை.