book

பலாச்சுளை (ஹைக்கூ கவிதைகள்)

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் பெ. தெய்வம்
பதிப்பகம் :ஶ்ரீ மீனாட்சி பதிப்பகம்
Publisher :Sri Meenatchi Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :68
பதிப்பு :1
Published on :2019
Add to Cart

கவிஞர் தெய்வம் எழுதிய பலாச்சுளை ஹைக்கூ கவிதையினைப் படித்தேன். ஆழமான சிந்தனைகளை மூன்றே வரிகளால் கொண்டு வருவது என்பது ஒரு சாதாரண மனிதனால் ஆகாது. ஹைக்கூ கவிஞர் தெய்வம் இந்த நாட்டில் பீடித்திருக்கும் அ வலங்களை சாடி, மக்கள் மத்தியில் அறிவார்ந்த சிந்தனையை விதைத்து கனவு கண்ட அறிவார்ந்த இந்தியாவை வளமான நாடுகளுக்கு இணையான தமிழ்நாட்டை உருவாக்க தனது அறிவார்ந்த கவிதை சிந்தனையை விதைத்தவர் தான் கவிஞர் பெ. தெய்வம்