பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :206
பதிப்பு :1
ISBN :9789385104992
Out of StockAdd to Alert List
மனுஷ்ய புத்திரனின் பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் கவிதை சமூக வலைத்தளங்களில் ஒரு நவீன கவிதை டிரெண்டிங்காக மாறி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான முன்னுதாரடமாக அமைந்தது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஆங்கில மலையாள மொளிகளில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டு, சமகாலத்தில் சாட்சியமாக அக்கவிதை மாறியது. இத்தொகுப்பில் உள்ள மெரினா; கலைக்க முடியாத கனவு கவிதை. ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் கூடிய மக்கள் பெருந்திரன் குறித்த ஒரு அற்புதமான சித்திரத்தை வழங்குகிறது.