இனியொரு கடவுள் செய்வோம்
₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் தியாரூ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427249
Add to Cartதேசத்தின் கனவுகள் மெய்ப்பட
தேடித்தேடி வேண்டியவனின்
கனவுகளைப் பொய்யாக்கிய
கடவுளின் தேசமே !
இனியொரு விதிசெய்ய
இரந்தவனின் விருப்பத்தை
இன்றுவரை நிறைவேற்றாத
என்இனிய தேசமே !
காணிநிலம் கேட்டு
பராசக்தியிடம் வேண்டியவனை
பாராமுகம் காட்டியே
கோணியில் கட்டிய
புண்ணிய தேசமே !
இறுதிவரை போராடியவனின்
இறுதி யாத்திரைக்கு
இருபதுபேரை அனுப்பாத
இந்திய தேசமே !
தேடித்தேடி வேண்டியவனின்
கனவுகளைப் பொய்யாக்கிய
கடவுளின் தேசமே !
இனியொரு விதிசெய்ய
இரந்தவனின் விருப்பத்தை
இன்றுவரை நிறைவேற்றாத
என்இனிய தேசமே !
காணிநிலம் கேட்டு
பராசக்தியிடம் வேண்டியவனை
பாராமுகம் காட்டியே
கோணியில் கட்டிய
புண்ணிய தேசமே !
இறுதிவரை போராடியவனின்
இறுதி யாத்திரைக்கு
இருபதுபேரை அனுப்பாத
இந்திய தேசமே !