
கதவு எண் 143 காதலர் குடியிருப்புப் பகுதி
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணிகாந்தன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
Out of StockAdd to Alert List
இந்தத் தொகுதியில் நான் வெகுவாக ரசித்த கவிதை இது. ஆமாம்... அழகழகான கவிதைகள்தாம் நம் வாழ்வை ரசனையோடு வழிநடத்துகின்றன. பூமிப் பெண்ணின் மீது அதன் சொற்கள் அட்சதைகளாகத் தூவப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
கவிதையைக் காப்பாற்றுவோம்...
கவிதை, காதலைக் காப்பாற்றும்...
காதல், பூமியைக் காப்பாற்றும்...
கவிதையைக் காப்பாற்றுவோம்...
கவிதை, காதலைக் காப்பாற்றும்...
காதல், பூமியைக் காப்பாற்றும்...
