book

சிவாஜி கணேசனின் முத்தங்கள்

Sivaji Ganesanin Muthangal (Poetry)

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இசை
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :79
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789380240572
Add to Cart

நவீனத் தமிழிச் சூழலில் இசையைப் போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையாடுபவர்கள் அதிகமில்லை. கூர்வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த ஆட்டத்தில் புனிதங்கள் கலைகின்றன. விழுமியங்கள் சிதறுகின்றன. வாழ்வின் தருணங்கள் ஏளனப் புன்னகையுடன் நையாண்டிச் சிரிப்புடன் வெளிப்படுகின்றன. ஆபத்தான இந்த ஆட்டத்தை தார்மீக கோபத்துடனும் அறச் செருக்குடனும் வெளிப்படுகின்றன இசையின் கவிதைகள்.

இது இவரது மூன்றாவது தொகுப்பு.