கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
₹395+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யுவன் சந்திரசேகர்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :359
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194302704
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartதீவிர அக்கறைகள் கொண்ட படைப்பு சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான
சான்று இந்த நாவல் துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல்
, வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை , மலையேற்ற சாகசம்
முதல் , நவீன உளவியல் மருத்துவம் வரை , சுற்றுலா வணிகம் முதல் , பழங்குடி
ஐதீகங்கள் எனப் பல்வேறு தளங்களைச் சரளமான மொழியில் வசீகரமான விவரிக்கிறது.
உண்மையான தேவுக்கு நிகராக நிறுவப்படும் கற்பனைத் தீவு வளர்ச்சியின் பெயரால்
மானுட குலம் இழந்து வந்திருக்கும் கபடமின்மையைக் கவனப்படுத்துகிறது
அறிவியல் , தொழில்நுட்ப வளர்ச்சியைக் காரணமாக வைத்துச் சூழலியல் தொடர்பாக
மனிதகுலம் வரித்துக்கொண்டிருக்கும் கரிசனமின்மையைப் பேசிகிறது அந்நாளில்
உலகளாவிய படைப்பு என்னும் தகுதியை எட்டியிருக்கிறது.