book

பண் உடைந்துபோன கடலாள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாலகணேசன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789380240114
Add to Cart

மெருகேறிய மொழியும் வண்ணங்கள் தூவிக்கிடக்கும் படிமங்களும் புலமும் திணையும் மாறும் அனுபவங்களும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எப்போதுமே விரவிக்கிடக்கிற சோகமும் பாலகணேசனின் கவிதா உலகுக்கு எம்மை ஆற்றுப்படுத்துகின்றன. இலக்கிய சாட்சியங்களின் வலிமைக்கும் வனப்புக்கும் ஈழத்தமிழ் தந்துள்ள இன்னொரு படையல் இக்கவிதைத் தொகுதி.