
ஜே.ஜே. சில குறிப்புகள்
J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel)
₹237.5₹250 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தர ராமசாமி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :230
பதிப்பு :13
Published on :2010
ISBN :9788190080187
Out of StockAdd to Alert List
'இப்போது என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக்கொள்வேன்' என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடி நிலைகளில் ஒரே திராவகம்தான ஓடிக்கொண்டிருக்கிறது.
