book

சுகுணாவின் காலைப் பொழுது

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனோஜ்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789381095133
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

நவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்கு நகர்த்துவதன் மூலம் தனது சொல்முறையைப் புத்துணர்ச்சியுள்ளதாக்குகிறார். இத் தொகுப்பில் உள்ள கதைகள்- இடைவெளிகள், மொளங்கள், நுண்ணிய அங்கதம் என - ஒரு எழுத்தாளன் அடையக்கூடிய வெவ்வேறு சாத்தியங்களுக்கு உதாரணமாக அமைகின்றன.