book

ஃபெங்சுயி எளிய வாஸ்து பாரிகாரங்கள்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஜி. அண்ணாதுரை
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2003
ISBN :9788182011083
குறிச்சொற்கள் :ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம், பலன்கள்
Add to Cart

வீடு வாடகைக்குக் கிடைப்பதே அரிது.  அப்படி இருப்பினும் அந்த வீட்டில் குடிபோனவர் அதை மாற்ற முடியாது. இது அல்லாமல் அடுக்குமாடி வீடுகளில் ஓர் ஆணிகூட அடிக்கக்கூடாது.  இப்படி இருக்க கட்டிடத்தை எப்படி திருத்த முடியும்.  இப்படி அல்ல்ல்படுபவர்களின் பிரச்னைகளைத் ஈர்க்க இந்தப் புத்தகம் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.  இந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட முறைகள், எளிய மாற்றங்கள் மூலம் சில நூறு ரூபாய்ச் செலவில் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம்.