
திவ்யதேச தர்சனம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :மாயன் பதிப்பகம்
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2024
Add to Cartஅர்ச்சாவதாரம்
இவ்வுலகில் திவ்ய தேசங்கள், புராணஸ்தலங்கள் முதலிய இடங்களிலுள்ள கோயில்களிலும் மடங்களிலும் இல்லங்களிலும் விக்கிரகமாகவோ, சிலையாகவோ, சித்திரமாகவோ எம்பெருமான் எழுந்தருளியுள்ள நிலை அர்ச்சாவதாரமாகும்.
108 திவ்ய தேசங்களில் 106னைச் சேவித்தவர்களுக்கு மற்ற இரண்டினை எம்பெருமான் தானாகவே காட்டியருளுவான் என்பது ஐதீகம்.
