book

கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் (தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள்)

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :மைத்ரி புக்ஸ்
Publisher :Maitri Books
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

அரசியல் வட்டங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் சாதி ஒழிப்பு - பெண் விடுதலை என்ற இரு கண்ணிகள் இயைந்தும் முயங்கியும் முரண்பட்டும் நிற்கும் பல தளங்களை சமரசமில்லாது இக்கவிதைகள் பேசுகின்றன. தலித் பெண்ணியம் சாதி எதிர்ப்பின் மிகுந்த வலிமையான குரல் எனும் அதே நேரத்தில் அது ஆணாதிக்கத்தின் - சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி - மீதான கடும் எதிப்புக் குரலும் கூட என்பதை முன்வைக்கின்றன.