பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாருதிதாசன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789386433541
Add to Cartதிருமாலின் ஒப்புயர்வற்ற பேரழகில் ஈடுபட்டு அவனுடைய திருக்கல்யாண குணங்களில் ஆனந்தங் கொண்டு பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தவர்களை “ஆழ்வார்கள்” என்கிறோம். தேன் என இனிக்கும் மணக்கும் திவ்வியப் பிரபந்தங்களை இயற்றியருளிய ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.