book

தென் கிழக்கு ஆசியா

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராம. வேலாயுதம்,வே. இராமலட்சுமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :பொது
பக்கங்கள் :60
பதிப்பு :4
Published on :2001
Add to Cart

கல்விப்பணியில் ஏறத்தாழ நாற்பதாண்டுகளைக் கழித்த பின்னும் தணியாத ஆர்வத்தால், தொடர்ந்து தரமான பல வரலாற்று நூல்களைப் பேராசிரியர் இராம. வேலாயுதம் அவர்கள் எழுதி வருவது பாராட்டுக்குரியதாகும். மாணவருகள் நலன் கருதி, அவரது முதிர்ந்த அனுபவத்தின் அடிப்படையில், பல்வேறு சிறந்த நூல்களின் கருத்துகளைக் கோத்து உருவாக்கப்பட்ட இந்நூல் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் வித்த்தில், எளிய முறையில், ஆனால், தரம் குறையாத வகையில் படைக்கப்பட்ட ஒரு சிறந்த நூலாகும்.