book

மெஹந்தி டிசைன்ஸ்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசி மதன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :32
பதிப்பு :1
Add to Cart

பல பெண்களுக்கு மெஹந்தி வைத்துக்கொள்ள மிகவும் பிடிக்கும், ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகையான மெஹந்தி டிசைன்ஸ் பிடிக்கும், சில பெண்கள் கைகள் முழுவதும் மெஹந்தி வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள், சில பெண்கள் சாதாரணமாக அதாவது சிம்பிள் மெஹெந்தி டிசைன் போட்டுக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம் என்று கூட சொல்லலாம். அந்த அந்த வகையில் இந்த பகுதில் சிம்பிள் மெஹந்தி டிசைன், சூப்பர் மெஹந்தி டிசைன் எளிய மெஹந்தி டிசைன்  அரபிக் மெஹந்தி டிசைன் என்று பலவகையான மெஹந்தி டிசைன் உள்ளது. அவற்றை பார்த்து பயன்பெறவும்.