
பெண்களுக்கான வீட்டுக்குள்ளே ஒரு பியூட்டி பார்லர்
Pengalukkaana - Veettukkulle Oru Beauty Parlour
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சசி மதன்
பதிப்பகம் :ஸ்ரீநிலையம் பதிப்பகம்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2012
Add to Cart'ஹவுஸ் வொய்ஃப்பாகத்தானே இருக்கிறோம், நமக்கெதுக்கு அலங்காரம்?'
என்று நிறையப் பெண்கள் அழகு பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அப்படிப்
பட்ட பெண்களின் மனப்பான்மையைப் போக்கி, அவர்களுக்குள் புதைந்து கிடக்கும்
அழகை வெளிக்கொணரச் செய்யும் சிறு முயற்சிதான் இந்தப் புத்தகம்.
இயற்கையிலேயே ஏராளமான அழகு சாதனங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாகப்
பயன்படுத்தினால் சருமத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. எந்த சாதனங்களை
எம்முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஆசிரியர் இந்நூலில்
கூறுகிறார். புத்தகத்தைப் படித்து விட்டு மிகுந்த பலனைப் பெருவீர்களாக.
