மகாபாரத திருமணக் கதைகள்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீஆனந்தநாச்சியாரம்மா
பதிப்பகம் :ஸ்ரீநிலையம் பதிப்பகம்
Publisher :Shrinilyam Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartஉலகத்தில் மிகச்சிறந்த நீதி நூல், அர்த்த சாஸ்திரநூல், கதை நூல், படிக்க சுவாரசியமான நூல் என்று எப்படிப் பார்த்தாலும் மகாபாரதம் முதலிடம் பெறுகிறது. மகாபாரதத்திலுள்ள சில கதைகள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. பாண்டவர்கள் வனத்தில் பிறந்தார்கள். பிறந்த இடத்துக்கு இவர்கள் பாசமோ என்னமோ தெரியவில்லை, இவர்கள் தங்களுடைய பெருமளவு காலத்தை வனத்திலேயே கழிக்க வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளானார்கள்.