book

வரலாற்றுப் பாதையில்

₹490+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. ஸ்டாலின் குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :472
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973724
Add to Cart

உங்கள் கைகளில் தவழும் ஸ்டாலின் குணசேகரனின்
'வரலாற்றுப் பாதையில்...' என்ற தலைப்பில் வெளியான ஐம்பது கட்டுரைகளின் தொகுப்பு, நமது இளம்
சந்ததிக்காக எழுதப்பட்டது.இதைப் படித்து முடிக்கும்போது சும்மா வரவில்லை சுதந்திரம் என்பது புரியும். நாமும்... அவ்வாறு வாழ வேண்டும்.