book

விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. ஸ்டாலின் குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050296
Add to Cart

சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால் ,சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த. ஸ்டாலின் குணசேக்கரன்  அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வாரத்தைகள் வசப்படவில்லை., விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர் மூலம் தேச பக்த வெளிச்சத்திற்கு விதை தூவிய திரு. த. ஸ்டாலின் குணசேக்கரன் அவர்களுக்கு நன்றி