book

குழந்தை வளர்ப்பும் பெற்றோர் அணுகு முறைகளும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சீதா
பதிப்பகம் :கிழவன் பதிப்பகம்
Publisher :kizhavan Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள். கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றி நிபுணர்கள் சில சாதக பாதக அம்சங்களை விளக்கியுள்ளனர். அதில் குழந்தையின் வருங்காலத்தை பாதிக்கும் சிலவற்றையும் பகிர்ந்துள்ளனர். அவற்றைபற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.